தமிழ்நாடு வினாவிடை

1) தமிழ்நாட்டின் ஹாலந்து
திண்டுக்கல்
2) முத்து நகரம்
தூத்துக்குடி
3) விழாக்களின் நகரம்
மதுரை
4) ஜவளிச் சந்தை
ஈரோடு
5) கலாச்சாரத்தின் தலைநகரம்
தஞ்சாவூர்
6) தமிழ்நாட்டின் நுழைவு வாயில்
தூத்துக்குடி
7) மலை வாழிடங்களின் இளவரசி
கொடைக்கானல்
8) கல்லில் கவிதை
மாமல்லபுரம்
9) தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம்
கரூர்
10) மலை வாழிடங்களின் ராணி
ஊட்டி