பெயர் வினாவிடை

1) இலக்கிய செம்மல் பட்டம் பெற்றவர்
தேவநேயப்பாவணர்
2) “கற்பிப்போர் கண்கொடுப்போரே” பாடியவர்
வாணிதாசன்
3) உ.வே.சா பணிகளை பாராட்டிய மற்றொரு வெளிநாட்டு அறிஞர்?
ஜுலியன் வின்சோன்
4) திருக்கோவையார் சிற்றிலக்கியத்தை இயற்றியவர்?
மாணிக்கவாசகர்
5) முதல் திருவந்தாதி பாடியவர்
பொய்கையாழ்வார்
6) “தமிழின்பம்” ஆசிரியர்
ரா.பி. சேதுப்பிள்ளை
7) “மதங்க சூளாமணி” ஆசிரியர்
சுவாமி விபுலானந்தா
8) கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர்?
லேடி லவ்லேஸ்
9) கண்ணன் கனவு பாடலைப் பாடியவர்?
ஆண்டாள்
10) தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர்
நம்மாழ்வார்