மயங்கொலி வினாவிடை

1) செறிதல், பரத்தல், ஒத்தல்
நளிதல்
2) பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
நாளம்
3) களிம்பு
துரு
4) குலத்தின் பெயர்
தூரன்
5) பிசின், ஒருவகை மீன்
தோலி
6) இரவு, நடு, நள்ளிரவு
நள்
7) கல், நாய்
நாளி
8) பெரியோன், தலைவன்
துரை
9) எழுதுகோல், எழுத்தாணி
தூலி
10) சருமம், வனப்பு, விதையின் மேல்பகுதி
தோல்