இலக்கியம் வினாவிடை

1) இராமாயணத்திற்கு கம்பர் இட்ட வேறு பெயர் எது?
இராமாவதாரம்
2) \"தமிழ் மொழியின் உபநிடதம்\" என போற்றப்படுவது எது?
தாயுமானவரின் பாடல்கள்
3) “புகழெனின் உயிரும் கொடுப்பர்” இடம்பெறும் நூல்
புறநானூறு
4) \"அறுபத்து மூவர் புராணம்\" என்று கூறப்படும் நூல் எது?
பெரியபுராணம்
5) \"தமிழுக்குக் கதி\" எனப்படும் நூல்கள் எவை?
திருக்குறள், நாலடியார்
6) “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே…” இடம்பெறும் நூல்
புறப்பொருள் வெண்பாமாலை
7) \"புறப்பாட்டு\" என்று கூறப்படும் நூல் எது?
புறநானூறு
8) \"நரம்பின் மறை\" என்று இசையைப் பற்றி குறிப்பிடும் நூல் எது?
தொல்காப்பியம்
9) புறப்பொருளுக்கு இலக்கணம் கூறும் நூல்
புறப்பொருள் வெண்பாமாலை
10) \"வான்மறை\" என போற்றப்படும் நூல் எது?
திருக்குறள்