தமிழ்நாடு வினாவிடை

1) கன்னியாகுமரி கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
கன்னியாகுமரி
2) முத்துநகர் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
தூத்துக்குடி
3) மணலித் தீவு
இராமநாதபுரம்
4) குரங்கு அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர்
5) இராமேஸ்வரம் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
ராமநாதபுரம்
6) தேவிபட்டினம் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
ராமநாதபுரம்
7) முளித் தீவு
இராமநாதபுரம்
8) பஞ்சலிங்கா அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர்
9) சில்வர் பீச் - எந்த மாவட்டத்தில் உள்ளது
கடலூர்
10) அப்பாத் தீவு
இராமநாதபுரம்