தமிழ் ஆண்டு வினாவிடை

41) விஷு ஆண்டின் தமிழ் பெயர்
விளைபயன்
42) பரிதாபி ஆண்டின் தமிழ் பெயர்
கழிவிரக்கம்
43) துன்முகி ஆண்டின் தமிழ் பெயர்
வெம்முகம்
44) விக்கிரம ஆண்டின் தமிழ் பெயர்
நேர்நிரல்
45) விரோதகிருது ஆண்டின் தமிழ் பெயர்
இகல்வீறு
46) மன்மத ஆண்டின் தமிழ் பெயர்
காதன்மை
47) பிரமாதி ஆண்டின் தமிழ் பெயர்
முன்மை
48) அட்சய ஆண்டின் தமிழ் பெயர்
வளங்கலன்
49) சாதாரண ஆண்டின் தமிழ் பெயர்
பொதுநிலை
50) ஜய ஆண்டின் தமிழ் பெயர்
வாகை
51) வெகுதானிய ஆண்டின் தமிழ் பெயர்
கூலவளம்
52) யுவ ஆண்டின் தமிழ் பெயர்
இளமை
53) பவ ஆண்டின் தமிழ் பெயர்
தோற்றம்
54) ஸ்ரீமுக ஆண்டின் தமிழ் பெயர்
திருமுகம்
55) ஆங்கீரச ஆண்டின் தமிழ் பெயர்
அயல்முனி
56) பிரசோற்பத்தி 'ஆண்டின் தமிழ் பெயர்
மக்கட்செல்வம்
57) பிரமோதூத ஆண்டின் தமிழ் பெயர்
பேருவகை
58) சுக்ல ஆண்டின் தமிழ் பெயர்
வெள்ளொளி
59) விபவ ஆண்டின் தமிழ் பெயர்
உயர்தோன்றல்
60) பிரபவ ஆண்டின் தமிழ் பெயர்
நற்றோன்றல்