பெயர் வினாவிடை

1) மதுரைக்காஞ்சி பாடியவர்‌ யார்‌?
மாங்குடிமருதனார்‌
2) குறிஞ்சிப்பாட்டு யாரால்‌ பாடப்பட்டது?
கபிலர்‌
3) சதாவதானம்‌ என அழைக்கப்படும்‌ இஸ்லாமிய புலவர்‌ யார்‌?
செய்குதம்பிப்‌ பாவலர்‌
4) திருத்தொண்டர்‌ திருவந்தாதி யார்‌ பாடியது?
நம்பியாண்டார்‌ நம்பி
5) அசோகன்‌ காதலி என்ற நாவலை எழுதியவர்‌ யார்‌?
அரு.ராமநாதன்‌
6) தேம்பாவணி காப்பியம்‌ யாரால்‌ எழுதப்‌ பெற்றது?
வீரமாமுனிவர்‌
7) சேக்கிழார்‌ இயற்பெயர்‌ என்ன?
அருண்மொழித்‌ தேவர்‌
8) புறப்பொருள்‌ வெண்பாமாலை இயற்றியவர்‌ யார்‌?
ஐயனாரிதனார்‌
9) இலக்கண உலகின்‌ ஏக சக்கரவர்த்தி எனப்படுவர்‌ யார்‌?
பாணினி
10) நாலாயிர திவ்வியப்‌ பிரபந்தத்தைத்‌ தொகுத்தவர்‌ யார்‌?
நாதமுனிகள்‌