எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பொருள் வினாவிடை
வினாவிடை
→
பொருள்
கற்றல்
பயிற்சி
1)
ஓரெழுத்து ஒரு மொழி ‘சை’ என்பதன் பொருள் என்ன?
இகழ்ச்சி
2)
ஓரெழுத்து ஒரு மொழி ‘பூ’ என்பதன் பொருள் என்ன?
மலர்
3)
ஓரெழுத்து ஒரு மொழி ‘வே’ என்பதன் பொருள் என்ன?
மறை
4)
ஓரெழுத்து ஒரு மொழி ‘பே’ என்பதன் பொருள் என்ன?
அச்சம்
5)
ஓரெழுத்து ஒரு மொழி ‘கீ’ என்பதன் பொருள் என்ன?
இசை
6)
ஓரெழுத்து ஒரு மொழி ‘பை’ என்பதன் பொருள் என்ன?
பசுமை
7)
ஓரெழுத்து ஒரு மொழி ‘போ’ என்பதன் பொருள் என்ன?
செல்
8)
ஓரெழுத்து ஒரு மொழி ‘மா’ என்பதன் பொருள் என்ன?
பெரிது
9)
ஓரெழுத்து ஒரு மொழி ‘நா’ என்பதன் பொருள் என்ன?
நாக்கு
10)
“இஞ்சி தின்ற குரங்கு போல” – இவ்வுவமையின் பொருள் எது?
தவிப்பு
முன்
1
2
3
4
…
21
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email