வரலாறு வினாவிடை

1) மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார்?
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
2) வஞ்சி யாருடைய தலைநகரம்?
சேர அரசர்கள்
3) பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?
சேர அரசர்கள்
4) உறையூர் யாருடைய தலைநகரம்?
சோழர்கள்
5) ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?
சோழர்கள்