மயங்கொலி வினாவிடை

1) அச்சம்
வெரு
2) மதிப்பு, விலைக்கு விற்றல்
விலை
3) சர்க்கரைக்கட்டி, கருப்பட்டி
வெல்லம்
4) திருவிழா, கொண்டாட்டம்
விழா
5) மிதமிஞ்சிய நீர்ப்பெருக்கு
வெள்ளம்
6) கண், கருவிழி
விழி
7) வெல்லுதல், வெற்றி கொள்ளல்
வெறல்
8) விரும்பு, ஆசைப்படு
விழை
9) வெறுத்துவிடு
வெறு
10) விளக்கமாகச் சொல், தீபம்
விளக்கு