இலக்கணம் வினாவிடை

320) எழுத்து மாத்திரை என்றால் என்ன?
ஒலி அளவு
321) நீ என்பதன் பன்மைச் சொல் எது?
நீங்கள்
322) வினைச் சொல்லின் வகைகள் யாவை?
இரண்டு
323) குதிரை போல ஓடினார் என்பதில் குதிரை என்பது என்ன?
சொல் இலக்கணம்
324) உயிர்க் குறில் எழுத்து (அ, இ, உ, எ, ஒ) எத்தனை மாத்திரை அளவு உடையது?
1
325) ‘நான்’ எவ்விடத்தைக் குறிக்கும்?
தன்மை
326) இலக்கணத்தில் இடம் எத்தனை வகை பெறும்?
மூன்று
327) உவமை அணியின் பகுதிகள் எத்தனை?
நான்கு
328) உயிர் நெடில் எழுத்து (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒள) எத்தனை மாத்திரை அளவு உடையது?
2
329) சொல் என்பது எதனைக் கொண்டது?
எழுத்துகள்
330) எதிர்கால இடைநிலைகள் யாவை?
ப், வ்