தமிழ்நாடு வினாவிடை

1) தமிழ்நாட்டின் இயற்கை பூமி
தேனி
2)
3) தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம்
காஞ்சிபுரம்
4) தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம்
கன்னியாகுமரி
5) தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான்
சிவகாசி
6) தொல்பொருளியலின் புதையல் நகரம்
புதுக்கோட்டை
7) அண்ட நடனத்தின் இருப்பிடம்
சிதம்பரம்
8) தமிழ்நாட்டின் கோழிப்பண்ணை மாவட்டம்
நாமக்கல்
9) தொழில் நகரம்
விருதுநகர்
10) இந்தியாவின் பின்னலாடை நகரம்
திருப்பூர்