பெயர் வினாவிடை

1) “மதங்க சூளாமணி” ஆசிரியர்
சுவாமி விபுலானந்தா
2) கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர்?
லேடி லவ்லேஸ்
3) கண்ணன் கனவு பாடலைப் பாடியவர்?
ஆண்டாள்
4) தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர்
நம்மாழ்வார்
5) மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
6) கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் பயன்படுத்தியவர்?
மு. சச்சிதானந்தன்
7) “நாமார்க்கும் குடியேல்லோம்…” பாடியவர்?
திருநாவுக்கரசர்
8) வேர்ச்சொல் ஆராய்ச்சியில் புகழ்பெற்றவர்
தேவநேயப்பாவாணர்
9) தாராசுரம் கோவில் பற்றி கூறிய வானியல் அறிஞர்
கார்ல் சேகன்
10) சாதி-நிறம் அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் இல்லை என கூறியவர் யார்?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்