மயங்கொலி வினாவிடை

1) முத்து, கந்தை ஆடை
நாலி
2) மழைத்துளி, திவலை, சிறிய அளவு
துளி
3) தெளிவான
தெள்
4) நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்
நலன்
5) மூங்கில், அடுப்புச்சந்து
நாலிகை
6) துவாரம், வாயில்
துளை
7) தெற்கு, அழகு
தென்
8) நோய்
நலி
9) நான்கு
நால்
10) தீமை
தின்மை