தமிழ்நாடு வினாவிடை

1) தொழில் நகரம்
விருதுநகர்
2) இந்தியாவின் பின்னலாடை நகரம்
திருப்பூர்
3) தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி
நாகப்பட்டினம்
4) பட்டு நகரம்
காஞ்சிபுரம்
5) இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ள மாவட்டம்
நாகப்பட்டினம்
6) தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி
சிவகங்கை
7) போக்குவரத்து நகரம்
நாமக்கல்
8) ஏழைகளின் ஊட்டி
ஏற்காடு
9) தமிழ்நாட்டின் டெட்ராயிட்
சென்னை
10) மஞ்சள் சந்தை
ஈரோடு