பெயர் வினாவிடை

1) தமிழ்நாட்டின் எல்லையை குறிப்பவர்
பனம்பாரனார்
2) சாதி-நிறம் அரசியலுக்கு இல்லை கூறியவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
3) நாலடியார் – நன்மை செய்வோர்
வாய்க்கால்
4) மதங்க சூளாமணி நூலின் ஆசிரியர்?
சுவாமி விபுலானந்தர்
5) தமிழின் தொன்மையை குறிப்பவர்
பாரதியார்
6) கவியரசு பட்டம் வழங்கியவர்
குன்றக்குடி அடிகளார்
7) “ஆயுதம் செய்வோம்…” பாடியவர்
பாரதியார்
8) பிராமணர் அல்லாதோரின் உரிமைச் சாசனத்தை வெளியிட்டவர் யார்?
பிட்டி தியாகராயர்
9) நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன் யார்?
கரிகாற் சோழன்
10) \"கற்பனை களஞ்சியம்\" என்று போற்றப்படுபவர் யார்?
சிவபிரகாச சுவாமிகள்