மயங்கொலி வினாவிடை

1) துவாரம், வாயில்
துளை
2) தெற்கு, அழகு
தென்
3) நோய்
நலி
4) நான்கு
நால்
5) தீமை
தின்மை
6) துறத்தல், துறவறம்
துறவு
7) கல்லாதவர், கீழ்மக்கள், பகைவர்
தேரார்
8) நலிந்துபோதல், தோற்றல்
நலிதல்
9) இழிவுரை, வசவு
நாழம்
10) துணிதல், கந்தை
துணி