தமிழ்நாடு வினாவிடை

1)
2) தமிழ்நாட்டின் நெற் களஞ்சியம்
தஞ்சாவூர்
3) மலைக்கோட்டை நகரம்
திருச்சி
4) கீழை நாடுகளின் ஏதென்ஸ்
மதுரை
5) தமிழ்நாட்டின் புனித பூமி
இராமநாதபுரம்
6) முக்கடல் சங்கமிக்கும் நகரம்
கன்னியாகுமரி
7) குதிரைச் சந்தை
ஈரோடு
8) தமிழ்நாட்டின் மான்செஸ்டர்
கோயம்புத்தூர்
9) முட்டை நகரம்
நாமக்கல்
10) கோட்டைகளின் நகரம்
வேலூர்