பெயர் வினாவிடை

1) “கவியரசு” பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார்?
குன்றக்குடி அடிகளார்
2) \"நாச்சியார்\" என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர் யார்?
ஆண்டாள்
3) \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்\" இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் யார்?
திருமூலர்
4) “பாலபாரதி” இதழின் ஆசிரியர் யார்?
வாஞ்சிநாதன் குரு
5) “குறிஞ்சித்திட்டு” நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன்
6) \"விஷ்ணு சித்தர்\" என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?
பெரியாழ்வார்
7) \"இக்கால ஒளவையார்\" என்று திரு.வி.க. அவர்களால் பாராட்டப்பெற்றவர் யார்?
அசலாம்பிகை அம்மையார்
8) காசி, கயிலை, மதுரை கலம்பகம் பாடியவர் யார்?
குமரகுருபரர்
9) “ஞானோபதேசம்” நூலின் ஆசிரியர்?
வீரமாமுனிவர்
10) தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தலைவர் யார்?
முதல் அமைச்சர்