மயங்கொலி வினாவிடை

1) நடுப்பகல்
நண்பகல்
2) பூவின் காம்பு
நாலம்
3) மாதுளை, மயிலிறகு
துளம்
4) விதைத்தல், சபதம், கூறல்
தெளித்தல்
5) நரைமுடி, வெண்மயிர், மூப்பு, எருது, கவரிமா, மரச்சொத்தை, பெருமை
நரை
6) முத்து, கந்தை ஆடை
நாலி
7) மழைத்துளி, திவலை, சிறிய அளவு
துளி
8) தெளிவான
தெள்
9) நலம், அழகு, புகழ், இன்பம், நன்மை, குணம்
நலன்
10) மூங்கில், அடுப்புச்சந்து
நாலிகை