எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பெயர் வினாவிடை
வினாவிடை
→
பெயர்
கற்றல்
பயிற்சி
1)
\"உரைநடை வேந்தர்\" என்று போற்றப்படுபவர் யார்?
ஆறுமுக நாவலர்
2)
“பல வேடிக்கை மனிதரை போல…” – ‘பாரதி விமோசனம்’ பத்திரிகையின் ஆசிரியர் யார்?
பாரதியார்
3)
“கவியரசு” பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார்?
குன்றக்குடி அடிகளார்
4)
\"நாச்சியார்\" என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர் யார்?
ஆண்டாள்
5)
\"ஒன்றே குலம் ஒருவனே தேவன்\" இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் யார்?
திருமூலர்
6)
“பாலபாரதி” இதழின் ஆசிரியர் யார்?
வாஞ்சிநாதன் குரு
7)
“குறிஞ்சித்திட்டு” நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன்
8)
\"விஷ்ணு சித்தர்\" என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார்?
பெரியாழ்வார்
9)
\"இக்கால ஒளவையார்\" என்று திரு.வி.க. அவர்களால் பாராட்டப்பெற்றவர் யார்?
அசலாம்பிகை அம்மையார்
10)
காசி, கயிலை, மதுரை கலம்பகம் பாடியவர் யார்?
குமரகுருபரர்
முன்
1
…
32
33
34
…
39
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email