பெயர் வினாவிடை

1) \"இறைவனின் பிள்ளை\" என்று அழைக்கப்பட்டவர் யார்?
திருஞானசம்பந்தர்
2) \"உரையாசிரியச் சக்கரவர்த்தி\" எனப் போற்றப்படுபவர் யார்?
மு. கோபால கிருஷ்ணமாச்சாரி
3) சுரதாவின் இயற்பெயர் என்ன?
இராஜகோபாலன்
4) அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர்?
இரட்டணை
5) தனித்தமிழ் இயக்கத் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
மறைமலை அடிகள்
6) \"தமிழ் நாடகத் தலைமையாசிரியர்\" என்று போற்றப்படுபவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
7) \"கரிசல் இயக்கத்தின் முன்னோடி\" என்று அழைக்கப்படுபவர் யார்?
கி. இராஜநாராயணன்
8) திரு.வி.க. அவர்களின் ஆசிரியர் பெயர் என்ன?
நா. கதிரவேற்பிள்ளை
9) அழகுக் கலைகளின் பண்பை விளக்கியவர் யார்?
மயிலை நி. வேங்கடசாமி
10) பிராமணர் அல்லாதோரின் உரிமைச் சாசனத்தை வெளியிட்டவர் யார்?
பிட்டி தியாகராயர்