மயங்கொலி வினாவிடை

1) தூருதல், வருத்தம்
தூரல்
2) அற்பன்
தோலன்
3) செறிதல், பரத்தல், ஒத்தல்
நளிதல்
4) பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
நாளம்
5) போர், ஊடல்
செரு
6) கூடைவகை
சோளி
7) தூண், ஆப்பு, நெசவு இயந்திரம், முளைக்கோல்
தறி
8) இருப்பிடம், பண்டசாலை
தானி
9) கள்
சுரா
10) பகைவர், படைவீரர்
செருநர்