பெயர் வினாவிடை

1) பெரியாரை \"தமிழ்நாட்டின் ரூசோ\" என பாரட்டியவர் யார்?
சர். ஏ. ராமசாமி முதலியார்
2) \"காலா காந்தி\" என்று அழைக்கப்பட்டவர் யார்?
காமராஜர்
3) \"கிறித்துவக் கம்பர்\" என்றழைக்கப்பட்டவர் யார்?
எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
4) திருவாரூர் புராணம் பாடியவர் யார்?
ஞானக் கூத்தர்
5) மதிய உணவுத் திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
காமராஜர்
6) \"ஷெல்லிதாசன்\" என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதியார்
7) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (நாலடியார், இனியவை நாற்பது, திரிகடுகம், கார் நாற்பது)
கார் நாற்பது
8) தில்லை கலம்பகம், ஆமாத்தூர் கலம்பகம் பாடியவர்கள் யார்?
இரட்டை புலவர்கள்
9) வ.உ. சிதம்பரம் எந்த புத்தகத்தின் ஆசிரியர்?
மெய்யறிவு
10) \"சூடிக்கொடுத்த சுடர்கொடி\" என்று போற்றப்படுபவர் யார்?
ஆண்டாள்