எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பெயர் வினாவிடை
வினாவிடை
→
பெயர்
கற்றல்
பயிற்சி
1)
காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
ராசசிம்மன்
2)
“தமிழின்பம்” நூலின் ஆசிரியர் யார்?
ரா.பி.சேதுப்பிள்ளை
3)
தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத்தின் தந்தை யார்?
வ. உ. சிதம்பரம்பிள்ளை
4)
\"ஆளுடைய பிள்ளை\" எனப் போற்றப்படுபவர் யார்?
திருஞானசம்பந்தர்
5)
\"திவ்விய கவி\" என்று அழைக்கப்பட்டவர் யார்?
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
6)
சுரதா தனது பெயரை யாரின் பற்றால் மாற்றினார்?
பாரதிதாசன்
7)
“வைதாரைக்கூட வையாதே” எனப் பாடியவர் யார்?
கடுவெளிச்சித்தர்
8)
தமிழ்நாட்டின் முதல் மேயர் யார்?
சர். ராஜா. முத்தையா செட்டியார்
9)
\"இறைவனின் பிள்ளை\" என்று அழைக்கப்பட்டவர் யார்?
திருஞானசம்பந்தர்
10)
\"உரையாசிரியச் சக்கரவர்த்தி\" எனப் போற்றப்படுபவர் யார்?
மு. கோபால கிருஷ்ணமாச்சாரி
முன்
1
…
35
36
37
…
39
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email