மயங்கொலி வினாவிடை

1) மீன்
சேல்
2) அணிதல், பொறுத்தல், தங்கல், தாமதித்தல், தாங்குதல்
தரித்தல்
3) சிவன், தூண், நிலைப்பேறு
தாணு
4) அலை, கடல், திரைச்சீலை
திரை
5) நீரூற்று
சுனை
6) மேலிடம்
சேள்
7) கொடுத்தல்
தருதல்
8) மரம், தேவதாரு, பித்தளை
தாரு
9) உறுதி, நரம்புள்ள வீணை, கூறுபாடு, சுற்றம், குலம், பக்கம், வல்லமை, ஒழுக்கம், மேன்மை, வரலாறு, காரணம்
திறம்
10) சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சுன்னம்