எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பெயர் வினாவிடை
வினாவிடை
→
பெயர்
கற்றல்
பயிற்சி
1)
அழகுக் கலைகளின் பண்பை விளக்கியவர் யார்?
மயிலை நி. வேங்கடசாமி
2)
பிராமணர் அல்லாதோரின் உரிமைச் சாசனத்தை வெளியிட்டவர் யார்?
பிட்டி தியாகராயர்
3)
நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன் யார்?
கரிகாற் சோழன்
4)
\"கற்பனை களஞ்சியம்\" என்று போற்றப்படுபவர் யார்?
சிவபிரகாச சுவாமிகள்
5)
திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார்?
எல்லீஸ்
6)
இலக்கிய செம்மல், இலக்கண பெட்டகம் என அழைக்கப்படுபவர் யார்?
தேவநேயப்பாவணர்
7)
திருக்குறளுக்கு முதல் உரை எழுதியவர் யார்?
மணக்குடவர்
8)
திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
9)
திருக்குறளை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
ஜி.யு போப்
10)
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் யார்?
செங்குட்டுவன்
முன்
1
…
37
38
39
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email