மயங்கொலி வினாவிடை

1) மழைச்சாரல், மேகம்
சோனை
2) இறுகக் கட்டுதல்
தறுதல்
3) ஒழுக்கம், குலம்
திணை
4) சுழலுதல், நீர்ச்சுழல்
சுழித்தல்
5) பகைவர்
செறுநர்
6) தணித்தல்
தணி
7) தனிமை
தனி
8) வலிமை
திண்
9) முறித்தல், சினத்தல்
சுளித்தல்
10) மெத்தை
சேணம்