எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பெயர் வினாவிடை
வினாவிடை
→
பெயர்
கற்றல்
பயிற்சி
1)
திருக்குறளுக்கு முதல் உரை எழுதியவர் யார்?
மணக்குடவர்
2)
திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
3)
திருக்குறளை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
ஜி.யு போப்
4)
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் யார்?
செங்குட்டுவன்
5)
இமயம் வரை சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் யார்?
செங்குட்டுவன்
6)
17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற இந்தியர் யார்?
டாக்டர் இராதாகிருஷ்ணன்
7)
குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்
8)
தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார்?
பாத்திமா பீவி
9)
1984-ஆம் ஆண்டு இலவச சத்துணவு திட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர் யார்?
எம்.ஜி. ராமச்சந்திரன்
முன்
1
…
38
39
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email