மயங்கொலி வினாவிடை

1) குளிர்ச்சி
தண்
2) தன்னுடைய
தன்
3) உறுதி
திண்மை
4) சுறா மீன்
சுறா
5) அறிவு
சேணை
6) அணி, அணிந்துகொள்
தரி
7) தான்றிமரம்
தாணி
8) மலை, உறுதி, நிலை, பூமி
திரம்
9) விரைவு
சுறுக்கு
10) மீன்
சேல்