இலக்கியம் வினாவிடை

1) \"தமிழர் கலைக்களஞ்சியம்\" என்று அழைக்கப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்
2) இயற்கை தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
சீவக சிந்தாமணி
3) \"வீரயுகப் பாடல்கள்\" என்ற சிறப்புக்குரிய நூல் எது?
புறநானூறு
4) “ஆற்றுணா வேண்டுவது இல்” எனக்கூறும் நூல் எது?
பழமொழி நானூறு
5) \"திருத்தொண்டர் மாக்கதை\" என்று அழைக்கப்படும் நூல் எது?
பெரியபுராணம்
6) “புகழெனின் உயிரும் கொடுப்பர்” இடம்பெறும் நூல்?
புறநானூறு
7) இதிகாசம் என்று போற்றப்படும் நூல் எது?
மகாபாரதம்
8) \"தெய்வீக உலா\" என்று சிறப்பிக்கப்படும் நூல் எது?
திருக்கைலாய ஞான உலா
9) “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே…” இடம்பெறும் பாடல்
புறப்பொருள் வெண்பாமாலை
10) \"வாக்குண்டு\" எனப்படும் நூல் எது?
மூதுரை