தமிழ்நாடு வினாவிடை

1) குந்துகால் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
ராமநாதபுரம்
2) புள்ளிவாசல் தீவு
இராமநாதபுரம்
3) ஓகேனக்கல் அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
தருமபுரி
4) மெரினா கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
சென்னை
5) மரக்காணம் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
விழுப்புரம்
6) பூமறிச்சான் தீவு
இராமநாதபுரம்
7) கும்பக்கரை அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
தேனி
8) மாமல்லபுரம் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
செங்கல்பட்டு
9) தரங்கம்பாடி கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
மயிலாடுதுறை
10) பூவரசன்பட்டி தீவு
இராமநாதபுரம்