அரசர்கள் வினாவிடை

76) களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் → கி.பி. 106-130
சேரர்
77) கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை → காலம் தெரியல
சேரர்
78) மகேந்திரவர்மன் I கி.பி. 590 - 630
பிற்காலப்பல்லவர்
79) கடியநெடுவேட்டுவன்
பாண்டிநாட்டு குறுநில மன்னர்
80) மல்லிக்கிழான் காரியாதி
சேரநாட்டு குறுநில மன்னர்
81) கரும்பனூர் கிழான்
சோழநாட்டு குறுநில மன்னர்
82) அறிவுடை நம்பி
கடைச்சங்கப் பாண்டியர்
83) அரிகேசரி → கி.பி. 640-670
இடைக்காலப்பாண்டியர்
84) சடையவர்மன் சீவல்லபன் → கி.பி. 1145-1150
பிற்காலப் பாண்டியர்
85) சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1422-1463
தென்காசிப்ப்பாண்டியர்
86) நெடுங்கிள்ளி
முற்காலச்சோழர்
87) இராசாதிராச சோழன் → கி.பி. 1018–1054
இடைக்காலச்சோழர்
88) சேரன் செங்குட்டுவன் → கி.பி. 129-184
சேரர்
89) பெருமாள் பாஸ்கர ரவிவர்மா → கி.பி. 8ஆம் நூற்றாண்டு
சேரர்
90) நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கி.பி. 630 - 668
பிற்காலப்பல்லவர்
91) அதிகன்
பாண்டிநாட்டு குறுநில மன்னர்
92) ஏறைக்கோன்
சேரநாட்டு குறுநில மன்னர்
93) ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
சோழநாட்டு குறுநில மன்னர்
94) பூதப்பாண்டியன்
கடைச்சங்கப் பாண்டியர்
95) ரணதீரன் → கி.பி. 670-710
இடைக்காலப்பாண்டியர்
96) பராக்கிரம பாண்டியன் → கி.பி.1150-1160
பிற்காலப் பாண்டியர்
97) மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1429-1473
தென்காசிப்ப்பாண்டியர்
98) நலங்கிள்ளி
முற்காலச்சோழர்
99) இராசேந்திர சோழன் II → கி.பி. 1051–1063
இடைக்காலச்சோழர்
100) ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் → கி.பி. 130-167
சேரர்