எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
திருக்குறள் வினாவிடை
வினாவிடை
→
திருக்குறள்
கற்றல்
பயிற்சி
1)
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உயரம்?
133 அடி
2)
இருமுறை வரும் அதிகாரப் பெயர்?
குறிப்பறிதல்
3)
ஒவ்வொரு குறளிலும் எத்தனை சீர்கள்?
7 சீர்கள்
4)
திருக்குறளில் இடம்பெறும் இரு மரங்கள்?
பனை, மூங்கில்
5)
திருக்குறளின் முதல் அதிகாரம் எது?
கடவுள் வாழ்த்து
6)
ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறள்கள் உள்ளன?
10 குறள்கள்
7)
அறத்துப்பாலில் எத்தனை குறள்கள் உள்ளன?
380 குறள்கள்
8)
திருக்குறளின் கடைசி அதிகாரம் எது?
ஊடலுவகை
9)
\"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்...\" - எந்த குறள்?
குறள் 72
10)
திருக்குறளில் இடம்பெறாத சொற்கள் என்னென்ன?
\"தமிழ்\", \"கடவுள்\"
முன்
1
…
3
4
5
6
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email