பெயர் வினாவிடை

1) புறப்பொருள்‌ வெண்பாமாலை இயற்றியவர்‌ யார்‌?
ஐயனாரிதனார்‌
2) இலக்கண உலகின்‌ ஏக சக்கரவர்த்தி எனப்படுவர்‌ யார்‌?
பாணினி
3) நாலாயிர திவ்வியப்‌ பிரபந்தத்தைத்‌ தொகுத்தவர்‌ யார்‌?
நாதமுனிகள்‌
4) தண்டியலங்காரம்‌ எழுதிய ஆசிரியர்‌ பெயர்‌ என்ன?
தண்டி
5) சடகோபன்‌ என அழைக்கப்பட்ட ஆழ்வார்‌ யார்‌?
நம்மாழ்வார்‌
6) திருமழிசை யாழ்வார்‌ இயற்பெயர்‌ யாது?
பக்திசாரர்‌
7) தமிழ்க்‌ கவிஞருள்‌ அரசர்‌ என வீரமாமுனிவர்‌ யாரைக்‌ குறிப்பிடுகின்றார்‌?
திருத்தக்கதேவர்‌
8) கண்ணகி கதையை இளங்கோவடிகளுக்குக்‌ கூறியவர்‌ யார்‌?
சீத்தலைச்சாத்தனார்‌
9) நெடுநல்வாடை ஆசிரியர்‌ யார்‌?
நக்கீரர்‌
10) சூடாமணி றிகண்டின்‌ ஆசிரியர்‌ யார்‌?
மண்டலபுருடர்‌