மயங்கொலி வினாவிடை

1) பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி
விறல்
2) விரைந்து செல்
விரை
3) செருக்கு, இறுமாப்பு
விறாய்
4) திருமால்
வலவன்
5) காற்று
வளி
6) இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாலை
7) ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வலன்
8) இளமை, இளைய
வளு
9) விலங்குகளின் ஓர் உறுப்பு
வால்
10) நோய், வலிமை, துன்பம்
வலி