மயங்கொலி வினாவிடை

1) கூடைவகை
சோளி
2) தூண், ஆப்பு, நெசவு இயந்திரம், முளைக்கோல்
தறி
3) இருப்பிடம், பண்டசாலை
தானி
4) கள்
சுரா
5) பகைவர், படைவீரர்
செருநர்
6) மேகம்
சோனம்
7) வெட்டுதல்
தறித்தல்
8) காற்று
தானு
9) வலை, சுருக்கம், கட்டு, பூமாலை, வகை, குறைவு, நெய்த்துடுப்பு
சுருக்கு
10) வயல், பாத்தி, குளம்
செறு