மயங்கொலி வினாவிடை

1) அணி, அணிந்துகொள்
தரி
2) தான்றிமரம்
தாணி
3) மலை, உறுதி, நிலை, பூமி
திரம்
4) விரைவு
சுறுக்கு
5) மீன்
சேல்
6) அணிதல், பொறுத்தல், தங்கல், தாமதித்தல், தாங்குதல்
தரித்தல்
7) சிவன், தூண், நிலைப்பேறு
தாணு
8) அலை, கடல், திரைச்சீலை
திரை
9) குண்டலம், குழைந்துபோதல்
குழை
10) குளிர்ச்சி மிக
கூர