மயங்கொலி வினாவிடை

1) பித்துப் பிடித்தவர்
கேனி
2) அழகு, அலங்காரம்
கோலம்
3) சாணைக்கல், சாணி
சாணம்
4) குண்டலம், குழைந்துபோதல்
குழை
5) குளிர்ச்சி மிக
கூர
6) அரசசபை, திருவோலக்கம், உல்லாசமாக வீற்றிருத்தல்
கொலு
7) இலந்தை, விளையாடும் குண்டு
கோலி
8) பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
சாலை
9) நீர்நிலை, கண்மாய், ஏரி
குளம்
10) ஒரு மீன், பறவை இறகு
கூரல்