எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
மயங்கொலி
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
மயங்கொலி வினாவிடை
வினாவிடை
→
மயங்கொலி
கற்றல்
பயிற்சி
1)
சிறைச்சாலை, மதில், காவல், பக்கம், நீர்க்கரை, இறகு, அடிமை, அறை, அணை
சிறை
2)
சத்தம், ஒலி, குதிரை, பெருமை, ஓசை
குரை
3)
குறவர் சமூகப் பெண்
குறத்தி
4)
குப்பை
கூளம்
5)
புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்
கொளு
6)
பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்
கோளி
7)
சினந்த, சிறந்த, சீராய்
சீரிய
8)
சாதியின் உட்பிரிவு, இனம், குடி
குலம்
9)
ஒரு சமூகத்தினர்
குறவர்
10)
பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கூளி / கூளியார்
முன்
1
…
44
45
46
…
81
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email