மயங்கொலி வினாவிடை

1) பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்
கோளி
2) சினந்த, சிறந்த, சீராய்
சீரிய
3) சாதியின் உட்பிரிவு, இனம், குடி
குலம்
4) ஒரு சமூகத்தினர்
குறவர்
5) பேய், காளை, வீரர், படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கூளி / கூளியார்
6) கோட்பாடு, பயன், இசைப்பாட்டு, தாளம்
கொளை
7) குவளை, எலி
கோளை
8) சினந்த
சீறிய
9) மகிழ்ந்திருத்தல்
குலவி
10) ஒருவகை மீன்
குறவை