மயங்கொலி வினாவிடை

1) கடல்மீன்
சாளை
2) ஆசிரியர், மேன்மை, கனம், வியாழன், நிறம், தந்தை, இரசம்
குரு
3) நீராடு
குளி
4) சிறிய ஓலை வீடு, வீட்டின் மேற்கூரை, சிற்றில்
கூரை
5) உயிர்க்கொல்லி, ஒரு மலை
கொல்லி
6) உறையூர், விட்டில், பறவை
கோழி
7) அம்மி, பெருங்காயம்
சானம்
8) பறவை இனம்
குருகினம்
9) மருந்து, மாத்திரை
குளிகம்
10) தானியம், கடைத்தெரு
கூலம்