மயங்கொலி வினாவிடை

1) குறுகு
குறு
2) சொல்லுதல், விற்றல்
கூறல்
3) கொள்ளிக்கட்டை
கொள்ளி
4) கொல்லல்
கோறல்
5) வாசனைப் பொடி
சுண்ணம்
6) சிவப்பு, இலுப்பை
குலிகம்
7) நெருங்கினோம்
குறுகினம்
8) சொன்ன
கூறிய
9) திருடுதல், மிகுதி
கொள்ளை
10) குளிர் காற்று, மழை
கோறல்