இலக்கியம் வினாவிடை

1) \"தெய்வீக உலா\" என்று சிறப்பிக்கப்படும் நூல் எது?
திருக்கைலாய ஞான உலா
2) “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே…” இடம்பெறும் பாடல்
புறப்பொருள் வெண்பாமாலை
3) \"வாக்குண்டு\" எனப்படும் நூல் எது?
மூதுரை
4) \"சங்கத்தொகை நூல்கள்\" எனப்படுபவை எவை?
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
5) புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல்
புறப்பொருள் வெண்பாமாலை
6)
7) பத்துப் பருவங்களை குறிக்கும் நூல் எது?
பிள்ளைத்தமிழ்
8)
9) குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது எது?
இலக்கண விளக்கம்