தமிழ்நாடு வினாவிடை

1) குட்லாடம்பட்டி அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
மதுரை
2) கன்னியாகுமரி கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
கன்னியாகுமரி
3) முத்துநகர் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
தூத்துக்குடி
4) மணலித் தீவு
இராமநாதபுரம்
5) குரங்கு அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர்
6) இராமேஸ்வரம் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
ராமநாதபுரம்
7) தேவிபட்டினம் கடற்கரை - எந்த மாவட்டத்தில் உள்ளது
ராமநாதபுரம்
8) முளித் தீவு
இராமநாதபுரம்
9) பஞ்சலிங்கா அருவி - எந்த மாவட்டத்தில் உள்ளது
கோயம்புத்தூர்
10) சில்வர் பீச் - எந்த மாவட்டத்தில் உள்ளது
கடலூர்