பெயர் வினாவிடை

1) நளவெண்பா இயற்றியவர்‌ யார்‌?
புகழேந்திப்புலவர்‌
2) இலக்கியம்‌ என்ற பெயரில்‌ இதழ்‌ நடத்தியவர்‌ யார்‌?
சுரதா
3) அசோமுகி நாடகம்‌ எழுதியவர்‌ யார்‌?
அருணாசலகவி
4) நன்னூல்‌ யாரால்‌ எழுதப்‌ பெற்றது?
பவணந்திமுனிவர்‌
5) கறுப்பு மலர்கள்‌ யாருடைய படைப்பு?
நா.காமராசன்‌
6) முன்கிரின்மாலை எழுதியவர்‌ யார்‌?
நயினா முகம்மது புலவர்‌
7) ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம்‌ தந்தது யார்‌?
சிந்தாதேவி
8) பத்மாவதி சரித்திரம்‌ எழுதியவர்‌ யார்‌?
மாதவய்யா
9) தமிழ்நாவலர்‌ சரிதம்‌ எழுதியவர்‌ யார்‌?
கனக சுந்தரம்‌ பிள்ளை
10) யாப்பருங்கலம்‌ என்ற இலக்கண நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?
அமிதசாகரர்‌