மயங்கொலி வினாவிடை

1) கொத்து, மனம் தடுமாறுதல்
குலை
2) அண்மைப்படுத்து
குறுகு
3) புது ஆடை, சீலை
கூறை
4) கோணல், மாறுபாடு
கோண்
5) குவளை, பொந்து
கோறை
6) மரக்கணு, மணிக்கட்டு, முருடு, வளர்ச்சியற்றது
கரடு
7) ஆண்மான், சந்திரன், கல்வி
கலை
8) இறைச்சி, மிளகு
கறி
9) கர்ணன்
கன்னன்
10) காறுதல், அளவு
காறு