மயங்கொலி வினாவிடை

1) ஒரு விலங்கு
குரங்கு
2) கம்மாளர் கருவி
கரவை
3) கோல், மிகுதி, உப்பளம்
கழி
4) அழுக்கு, குற்றம், ரத்தம்
கறை
5) பார்
காண்
6) காடு, வனம்
கான்
7) தலைவி, குருவின் மனைவி
குரத்தி
8) அடுப்புக்கரி, நிலக்கரி, யானை, சாட்சி, பெண்கழுதை, விஷம், கருமை
கரி
9) மூங்கில், கரும்பு, புனர்பூசம்
கழை
10) செல் என்னும் உயிரி
கறையான்