மயங்கொலி வினாவிடை

1) பாரம், அழுத்தம்
கனப்பு
2) ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
காலி
3) கிழித்துவிடு, பொன் முடிப்பு
கிழி
4) அம்பு
கணை
5) மீனவன்
கரையான்
6) மது, தேன்
கள்
7) பாரம்
கனம்
8) பொழுது, விடியற்பொழுது
காலை
9) சொல், மொழி
கிளவி
10) ஓர் உறுப்பு
கண்