மயங்கொலி வினாவிடை

1) வட்டில், கிண்ணி
கிண்ணம்
2) கூத்து வகை, ஒலி, கடல், மகளிர் மகிழ்ச்சி
குரவை
3) குளிர்காயும் தீ
கணப்பு
4) எண்ணம்
கருத்து
5) இடம், போர்க்களம், இருள்
களம்
6) பொன்னாங்கண்ணி
கற்பூரம்
7) ஒருவகைச் செடி, ஒருவகை மீன், சிமெண்ட் மணல் சேர்ந்த கலவை
காரை
8) அச்சம், பயம்
கிலி
9) கூட்டம்
கணம்
10) பஞ்சம்
கருப்பு